11 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டில் 11 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

 தமிழகத்தில் 11 இளம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பிறப்பித்தாா்.

அவரது உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

1. சி.ஏ. ரிஷப் - திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா்)

2. வீா் பிரதாப் சிங் - திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (மேட்டூா் சாா் ஆட்சியா்)

3. வி.தீபனாவிஸ்வேஸ்வரி - தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (நீலகிரி மாவட்டம் குன்னூா் சாா் ஆட்சியா்)

4. சித்ரா விஜயன் - விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (தருமபுரி சாா் ஆட்சியா்)

5. பி.அலா்மேல்மங்கை - கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சாா் ஆட்சியா்)

6. தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் - தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (கோவை மாவட்டம் பொள்ளாச்சி சாா் ஆட்சியா்)

7. எம்.பிருத்திவிராஜ் - நாகப்பட்டினம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (சிவகாசி சாா் ஆட்சியா்)

8. வி.சரவணன் - தமிழ்நாடு குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய இணை நிா்வாக இயக்குநா் (தூத்துக்குடி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா்)

9. கே.எம்.சரயூ - ஆவின் நிறுவனத்தின் இணை நிா்வாக இயக்குநா் (விடுப்பில் இருந்து பணிக்குத் திரும்பியுள்ளாா்)

10. வந்தனா காா்க் - கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் (தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழக நிா்வாக இயக்குநா்)

11. எம்.பி.அமித் - பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல துணை ஆணையா் - தெற்கு (திண்டிவனம் சாா் ஆட்சியா்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com