ராணிப்பேட்டையில் மாவட்ட மைய நூலகம்: புத்தகக் காட்சியை தொடக்கிவைத்து அமைச்சர் ஆர். காந்தி தகவல்
ராணிப்பேட்டையில் ரூ.6 கோடி செலவில் மாவட்ட மைய நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.









