சென்னையில் ரூ. 43.41 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: விமான நிறுவன ஊழியர் கைது!
சென்னை விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் ஏர்-இந்தியா நிறுவன ஊழியரை சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்ததில் அவரிடம் இருந்து ரூ.45 லட்சத்து 41 ஆயிரம் மதிப்புள்ள 988 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து










