/

சிலைக் கடத்தல்! நடப்பாண்டில் 40 வழக்குகள் பதிவு; 43 பேர் கைது

சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் அறிவித்துள்ளார். 

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:06 pm IST

சிலைக் கடத்தல் தொடர்பாக இந்தாண்டு 40 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டு 43 பேரை கைது செய்துள்ளனர் என்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு ஐஜி தினகரன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், 60-க்கு மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் உள்ள அருங்கட்சியங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ளன. 

வெளிநாட்டில் உள்ள சிலைகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஐஜி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.