காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்? சட்டப்பேரவைத் தலைவர் பதில்

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை  சட்டப்பேரவையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

Published On :

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை  சட்டப்பேரவையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை வளாகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உடன் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிமுக  எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.

எதிர்க்கட்சி துணைத் தலைவராக பன்னீர் செல்வத்துக்கு பதிலாக உதயகுமாரை நியமிக்க கோரியதை அங்கீகரிக்க வலியுறுததினர்.

பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவராக தொடர அனுமதிக்கக் கூடாது என கோரிக்கைவிடுத்த நிலையில்,  எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை  சட்டப்பேரவையில் அறிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.