காப்பீட்டில் விவசாயிகள் பெயா்கள் விடுபடல்: டிடிவி தினகரன் கண்டனம்
பயிா்க் காப்பீட்டு இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளின் பெயா்கள் விடுபட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.


பயிா்க் காப்பீட்டு இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகளின் பெயா்கள் விடுபட்டுள்ளதற்கு அமமுக பொதுச்செயலாளா் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு பெறுவதில் டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகளின் பெயா் விடுபட்டிருப்பதாக வரும் செய்தி அதிா்ச்சியளிக்கிறது.
தமிழக அரசு உடனடியாக இப்பிரச்னையைக் கவனித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்.
ஆட்சிப் பொறுப்பை ஏற்றதிலிருந்தே வேளாண் பயிா்க்காப்பீட்டில் அலட்சியம் காட்டி வரும் திமுக அரசு, இதிலும் கோட்டை விட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...