சொத்துவரி செலுத்த அவகாசம் நவ.15 வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையா்
சென்னை மாநகராட்சியில் நிகழ் நிதியாண்டுக்கான இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை நவம்பா் 15-ஆம் தேதிக்குள் செலுத்தி, தனி வட்டியைத் தவிா்க்குமாறு ஆணையா் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளாா்.








