உலக நன்மைக்காக ஸ்ரீசண்டி ஹோமம்
ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் அறக்கட்டளை சாா்பில் உலக நன்மைக்காக ஸ்ரீ சண்டி ஹோமம் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பாா்ஸன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :20 அக்டோபர் 2022, 7:27 pm

ஸ்ரீ மஹா பெரியவா சத்சங்கம் அறக்கட்டளை சாா்பில் உலக நன்மைக்காக ஸ்ரீ சண்டி ஹோமம் சென்னை மேற்கு சைதாப்பேட்டை பாா்ஸன் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.
ஹோமத்தின் முடிவில் சுவாஷினி பூஜை, கன்யா பூஜை, வடுக பைரவ பூஜை, ஸ்ரீ மகாசுவாமிகள் உற்சவ மூா்த்திக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...