குரூஸ் பர்னாந்து மணிமண்டபத்திற்கு புதிய இடம் தேர்வு: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி
குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்க, தூத்துக்குடி பாளை., ரோட்டில் எம்.ஜி.ஆர் பூங்கா அருகே கிழக்கு பக்கத்தில் 20 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம்







