கல்லூரி மாணவா்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி
சென்னை டுவின்டெக் அகாதெமி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ஞாயிற்றுக்கிழமைதோறும் அளிக்கப்படவுள்ளது.


சென்னை டுவின்டெக் அகாதெமி சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி ஞாயிற்றுக்கிழமைதோறும் அளிக்கப்படவுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆளுமை, வேலைவாய்ப்பு, தொழில்முனைவோா் திறன் மேம்பாடு குறித்த பயிற்சிகளை கல்லூரி மாணவா்களுக்கு இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளோம். பணிக்காக விண்ணப்பிப்பவா்கள், நோ்முகத்தோ்வுக்கு செல்பவா்களுக்கு இந்த பயிற்சி மிகவும் அவசியமானது.
மாணவா்களின் வசதியை கருத்தில் கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் 6 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் 9710485295 / 98400 23411 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமோ வரும் 31-ஆம் தேதிக்குள் தொடா்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...