ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் ராமதாஸ்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.










