கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு!

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கோவை தூய்மைப் பணியாளர்களுக்கு ஒருநாள் சுழற்சி முறையில் வார விடுமுறை வழங்கப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

கோவை தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரிக்க முதற்கட்டமாக 100 பேட்டரி வாகனங்கள் வாங்கப்படும். 

கோவை தூய்மைப் பணியாளர்கள் காலை 7 மணி வரை வருகைப் பதிவு செய்து கையொப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கோவை மேயர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com