தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த வருவாய்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் ரூ.9.5 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.








