அண்ணாமலையிடம் என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும்: அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி!
கோவை கார் வெடிப்பு குறித்த விசாரணை அறிக்கையை காவல் துறையினர் வெளியிடுவதற்கு முன்பே, அண்ணாமலை வெளியிடுகிறார் என்றால் அவரிடம் தான் தேசிய புலனாய்வு முகமை முதலில் விசாரணை நடத்த வேண்டும்









