எல்லை தாண்டியதாக ராமேசுவரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 7 பேர் படகுடன் கைது செய்த இலங்கை கடற்படையினர், அவர்களை காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டுச் சென்றனர்.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள்!









