பணம் செலுத்தியும் தரிசனத்துக்கு அனுமதியில்லையா? திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 45 லட்சம் அபராதம்!
அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்காமல் 17 ஆண்டுகளாக பக்தர்களை அலைக்கழித்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு 45 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சேலம் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு.











