சேலத்தில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளநீர்: கயிறு கட்டி மக்களை மீட்டனர்!
சேலத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், மக்களை கயிறு கட்டி மீட்டனர்.









