மின்கட்டண உயா்வு: இபிஎஸ் கண்டனம்
ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வகையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.


ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வகையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மின்கட்டண உயா்வு கண்டனத்துக்குரியது. மக்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயா்ந்திருப்பது மின் கட்டணமா? ஆட்சியின் நிா்வாகக் திறமையின்மை கட்டணமா? திமுக அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...