கோப்புப்படம்
கோப்புப்படம்

நஞ்சராயன் ஏரி பகுதி பறவைகள் சரணாலயமாக அறிவிப்பு

நஞ்சராயன் ஏரி பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Published on

நஞ்சராயன் ஏரி பகுதியை பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருப்பூரில் உள்ள நஞ்சராயன் ஏரிக்கு அருகே உள்ள பகுதிகள் தமிழகத்தின் 17-வது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு 7.5 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

ஊத்துக்குளி மற்றும் வடக்கு திருப்பூரில் உள்ள 126 ஹெக்டேர் பரப்பளவு நிலம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே பழவேற்காடு, வெள்ளோடு, வேடந்தாங்கல், கோடியக்கரை, வேட்டங்குடி உள்ளிட்ட 16 பறவை சரணாலயங்கள் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com