தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு மது பாட்டிலில் மர்மப் பொருள்!

மணப்பாறை அடுத்த எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது. 

News image
Updated On :17 செப்டம்பர் 2022, 8:00 am

DIN

மணப்பாறை அடுத்த எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் ரூ.210 கொடுத்து ரசீது பெற்று வாங்கிய மது பாட்டிலில் மர்மமான பொருள் ஒன்று இருந்துள்ளது. வாங்கியவர் இதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.