திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் கேன், பாட்டில்களில் பெட்ரோல் வழங்க தடை: போலீஸ் அதிரடி!
திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு கேன், பாட்டில்கள்களில் பெட்ரோல் வழங்குவதற்கு தடை விதித்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.









