மன்னார்குடி அருகே மதுக்கடை திறக்க வலியுறுத்தி கடையடைப்பு போராட்டம்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் அரசு மதுக்கடை திறக்க வேண்டும் என வலியுறுத்தி வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வர்த்தகர் சங்கம் சார்பில் நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அடைக்கப்பட்டுள்ள வர்த்தக நிறுவனங்கள்


_.jpeg)








