தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

மொஹரம் பண்டிகை: ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

News image

ஆளுநர் ஆர்.என். ரவி

Updated On :9 ஆகஸ்ட் 2022, 8:01 am

இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகையையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பம் நம் அனைவருக்கும் அன்பு, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் வலிமையை வழங்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.