அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை கோரி ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், 11ஆம் தேதி காலை 9 மணிக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு