நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம் செய்த சாதனை

பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தின் கீழ், இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

பேருந்துகளில் மகளிர் இலவச பயண திட்டம் செய்த சாதனை

Updated On :29 ஜூன் 2022, 2:48 pm IST


சென்னை: பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயண திட்டத்தின் கீழ், இதுவரை 131.31 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதும், மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

இந்த திட்டம் குறித்து தமிழக போக்குவரத்துத் துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 62.34 சதவீதம் பெண்கள் பயனடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் கீழ் பயணிக்கும் மகளிரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் சராசரியாக நாள் ஒன்றுக்கு 37.4 லட்சம் பெண்கள் பயணிப்பது தெரிய வந்துள்ளது.

மேலும், நாள் ஒன்றுக்கு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளில் 62.36 சதவீதம் பேர் பெண்கள் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.