மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருச்சியைத் தொடர்ந்து தஞ்சையிலும் மு.க.ஸ்டாலின் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

News image
Updated On :30 மே 2022, 4:11 pm

DIN

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேவுள்ள பீமனோடை பகுதியில் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார்.

டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4,649 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.