தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :4 நவம்பர் 2022, 5:48 pm IST

மதுரை மீனாட்சியம்மன் கோயில் இணையதள முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோயில் தொடர்பான விவரங்களை http://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு, முன்னர் செயல்பட்டு வந்த http://www.maduraimeenakshi.org என்ற இணையதளம் மூடப்படுவதுகாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில் பழைய இணையதளத்தை தொடர்பு கொண்டாலும், புதிய இணையதளத்துக்கு செல்லும் வசதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.