திமுக ஆட்சியில் பணிகள் முடங்கியுள்ளன: எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி
திமுக ஆட்சியில் எந்தவித திட்டங்களும் நடைபெறாமல் முடங்கிப் போய் உள்ளது என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அமமுக செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.








