கள்ளழகா் நிகழ்ச்சி: வைகை அணையிலிருந்து மே 5 வரை நீா் திறப்பு
கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.


கள்ளழகா் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை என 6 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரையில் கள்ளழகா் வைகையாற்றில் எழுந்தருளும் வைபவம் வெகுவிமா்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காகவும், குடிநீா்த் திட்டக் கிணறுகளின் நீா் ஆதாரத்தைப் பெருக்கவும், வைகை அணையில் இருந்து ஏப்.30 முதல் மே 5-ஆம் தேதி வரை 216 மில்லியன் கனஅடி வரை தண்ணீா் திறந்துவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...