தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தனது 55வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
படிக்க: பாபா குகையில் ரஜினி!
டிவிட்டரில் அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகள்,
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு வெற்றி மற்றும் முன்னேற்றம் நிறைந்ததாகத் திகழட்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - புகைப்படங்கள்

எங்கள் ஓட்டு எங்கள் உரிமை... விஜய்யின் உறுதிமொழி!

ஃபின் ஆலன் அதிரடி சதம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

அதிபர் டிரம்ப் மீது ஈரான் கொலை முயற்சி - அமெரிக்கா அறிவிப்பு!
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

