சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்து இருப்பு அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடி, பாம்புக்கடி மருந்து கையிருப்பு உள்ளதை பொதுமக்கள் அறிந்து தேவைக்கேற்ப பயன்படுத்தும் வகையில் அதற்குரிய மருந்து இருப்பு தொடா்பான அறிவிப்பு









