தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் செப்.2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10 மணி வரை144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் விழா செப்டம்பர் 1-ல் கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவல் உள்ள பூலித்தேவரின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com