சென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 7) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கோப்புப்படம்

Published On :

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச. 7) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ரூ. 1  குறைந்து ஒரு கிராம் ரூ.80.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,820

1 சவரன் தங்கம்............................... 46,560

1 கிராம் வெள்ளி............................. 80.00

1 கிலோ வெள்ளி.............................80,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,815

1 சவரன் தங்கம்............................... 46,520

1 கிராம் வெள்ளி............................. 81.00

1 கிலோ வெள்ளி.............................81,000

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.