/

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 71.18 அடியாக உயர்ந்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :6 பிப்ரவரி 2024, 7:03 pm IST


மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 71.18 அடியாக உயர்ந்துள்ளது.
 
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 796 கன அடியிலிருந்து 901 கன அடியாக சற்று  அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக  வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 33.72 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.