ராகுல்காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும்: கே.எஸ். அழகிரி நம்பிக்கை
ராகுல்காந்தி ஒற்றுமை நடைபயணத்தின் மூலம் பாஜக ஆட்சி அகற்றப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இந்த நம்பிக்கையின் தொடக்கமாக வருகிற ஆங்கில புத்தாண்டு அமைய இருக்கிறது

கே.எஸ். அழகிரி








