இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்யக் கோரி ஓபிஎஸ் முறையீடு!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி அளித்த இடைக்கால மனுவை தள்ளுபடி செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு அளித்துள










