தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திருவாரூரில் பிப்.25-ல் பள்ளிகள் இயங்காது!

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :17 பிப்ரவரி 2023, 11:23 am

DIN

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.18 மற்றும் பிப்.25ல் பள்ளிகள் இயங்காது என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், 25ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, பிப்ரவரி 2,3ம் தேதிகளில் பள்ளி விடுமுறை விடப்பட்ட காரணத்தால், பிப்ரவரி 18,25ம் தேதிகளில் பள்ளி செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது பிப்.18,25 ஆகிய தேதிகளில் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.