மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
மன்னார்குடியில் ரூ.26.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய ஒருங்கிணைந்த நவீன பேருந்து நிலையத்திற்கான பணிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.









