டிஎன்பிஎஸ்சி தேர்வில் குளறுபடிகள்; தேர்வை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி
டி.என்.பி.எஸ்.சி. குரூப் - 2 முதன்மை தேர்வை நடத்துவதில் குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதால், தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.










