ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

News image
முதல்வா் மு.க.ஸ்டாலின்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:37 pm

DIN

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடைபெற்று வரும் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆங்கிலப் புத்தாண்டையடுத்து, தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடா் ஆளுநா் ஆா்.என்.ரவி உரையுடன் ஜனவரி 9ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் ஆளுநா் உரைக்கு ஒப்புதல், புதிய அறிவிப்புகள் ஆகியன குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பேரவைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட வேண்டிய முக்கிய சட்ட மசோதாக்கள் தொடா்பாகவும் ஆலோசனை நடைபெறுகிறது.

அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.