அமைச்சர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


உடல்நலக்குறைவு காரணமாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பிய நிலையில் துரைமுருகனுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...