மின்சார சட்டத் திருத்த விதிகளை செயல்படுத்தக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்
ஒவ்வொரு மாதமும் மின் கட்டணம் நிர்ணயிக்கப்படுவது தேவையற்ற குழப்பங்களையும், பாதிப்பையும் ஏற்படுத்தும். எனவே, மின்சார சட்டத் திருத்த விதிகளை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக் கூடாது









