பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

News image
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2023, 3:15 am

DIN

மேட்டூர்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து வினாடிக்கு 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.  

மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. 

அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 104.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.21 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 70.40 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.