/

ஜூலை 11-ல் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை 11 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

News image
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
Updated On :6 பிப்ரவரி 2024, 1:01 pm

DIN

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை  11 ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சூழல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜூலை  11 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம்  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள் உள்பட அனைத்து உயர் காவல் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.