இந்தியா அணியின் வெற்றிக்காக பாடுபடுகிறோம்: முதல்வர் ஸ்டாலின் சூசகம்
‘இந்தியா’ அணியின் வெற்றிக்காக, தாங்கள் உத்வேகத்துடன் பாடுபட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். முதலமைச்சா் கோப்பைக்கான போட்டிகளின் நிறைவு விழாவில் பேசிய அவா்,

முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)









