மத்திய அமைச்சர் அமித் ஷாவின் தமிழக பயணத்தில் மாற்றம்!
மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 10) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை (ஜூன் 10) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக மையக்குழுக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். இந்த பயணத்தின்போது தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை மறுநாள் (ஜூன் 11) மதியம் வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை மறுநாள் (ஜூன் 11) தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், அந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு நாளை அவர் தமிழகம் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...