பள்ளிகள் திறப்பு: மாணவ,மாணவிகளுக்கு ரோஜாப்பூ, இனிப்புகள் வழங்கி வரவேற்ற போக்குவரத்து போலீசார்!
மாணவர், மாணவிகளுக்கு ரோஜா பூ மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்தி வரவேற்றனர் கோவில்பட்டி போக்குவரத்து போலீசார்.

தொடக்கப்பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மலர், இனிப்புகள் அளித்து வரவேற்கும் கோவில்பட்டி போக்குவரத்து போலீசார்.










