2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா?: சென்னை மழை பாதிப்பு குறித்து வானதி சீனிவாசன் கேள்வி
2 ஆண்டு திராவிட ஆட்சியில் வடிகால் வாரியத்தின் செயல்பாடு இதுதானா? என சென்னை மழை பாதிப்பு குறித்து பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.









