சென்னை - ஹெளரா விரைவில் ரயில் புறப்பாடு தாமதம்

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் ஹெளரா விரைவில் ரயில் இன்று(ஜூன் 22)  இரவு 7.20 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கு புறப்படும். இணைப்பு ரயிலின் தாமதம் காரணமாக ஹெளரா விரைவில் ரயில் 1.10 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com