சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக குறைந்து வந்த நிலையில் இன்று திங்கள்கிழமை அதிகரித்துள்ளது.
திங்கள்கிழமை காலை நிலவரப்படி, தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ. 43,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் ரூ. 15 உயர்ந்து ரூ. 5,470-க்கு விற்பனையாகிறது.
அதேபோல வெள்ளி கிராமுக்கு 70 பைசா உயர்ந்து ரூ.75.20 -க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 75,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஜெயிலர் 2 படத்தில் போலீஸாக நடிக்கும் ஷாருக்கான்?

ஆர்யா - 40 திரைப்படத்தில் 2 நாயகிகள்!

சமையல் எரிவாயு சிலிண்டரை பதுக்கினால் சிறைத் தண்டனை! எஸ்மா சட்டம் அமல்!

அருணாச்சலப் பிரதேசத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்து! 2 வீரர்கள் பலி!
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

